June 17, 2022 by Gowry Mohan பேரழகு அன்பே!உன் இதழ்கள் விரிகையில்உன் விழிகள் மலர்ந்து அழகு…உன் கன்னங்கள் சிவந்து அழகு…உன் வதனம் ஒளி சிந்தி அழகு…ஆனால்உன் இதழ்கள் உதிர்க்கும் வார்த்தைகள்நறுமணம் வீசியாவுமே பேரழகாகின்றதுகண்ணே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.