December 28, 2022 by Gowry Mohan பேரழகு அழகுபேரழகாகும்அறிவும் அடக்கமும்இணைகையில்…செல்வத்தை விட்டு செருக்குபிரிகையில்…அன்பும் பண்பும்ஊற்றெடுக்கையில்…தற்பெருமையுடன் பொறாமைஅழிகையில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.