July 21, 2022 by Gowry Mohan பொறுமை சீற்றம் கொண்ட வர்ண பகவான்வானைப் பிளந்து கொட்டமேகங்களின்பின்னே மறைந்துவிட்டான்கதிரவன்…தன்னாலும் முடியுமென ஒழிந்துவிட்டாள்வெண்ணிலவு…அப்பாவியாய் அகப்பட்டுகாயங்கள் சேதங்கள் தாங்கிபொறுமையின் இலக்கணமானாள்பூமகள்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.