November 16, 2023 by Gowry Mohan பொழிந்தது மாறன் கணைகள்… ஆலய வாசலிலேவிழிகள் சிக்கிடகால்கள் தடுக்கிடபூந்தட்டு பறந்திடமங்கையவள் சரிந்திடகாளையவன் ஏந்திடபொழிந்ததுபூமழை மட்டுமல்லமாறன் கணைகளுமே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.