November 12, 2022 by Gowry Mohan போதை ஆபாச ஆடையில்பவனி வரும்பெண்ணே!உன்னைத் தீண்டிசல்லாபிக்கின்றனபல விழிகள்…உன்னை அறியாமலேசூறையாடப்படுகின்றதுஉனது கற்புபல உள்ளங்களால்…உனதழகுபார்ப்பவர் மனதில்தர வேண்டும் மரியாதைபோதை அல்ல…நெருங்கதர வேண்டும் தயக்கம்மயக்கம் அல்ல!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.