December 23, 2022 by Gowry Mohan மனிதனாக்கியது காதல்மாற்றம் தந்தது…!!!பார்வையில் மென்மைஇதழ்களில் மென்னகை…நடையில் நிதானம்உடையில் அவதானம்…எண்ணங்களில் தூய்மைவார்த்தைகளில் உண்மை…உள்ளத்தில் அன்புசெயலில் ஆதரவு…மொத்தத்தில்மனிதனாக்கியதுகனிந்த காதல்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.