October 1, 2022 by Gowry Mohan மன்மதன் தினசரி நிகழ்வில்இடை புகுந்தமன்மதன் அம்புதைத்தது அங்கே… புதிதாய்பார்வை பரிமாற்றம்…நாளடைவில்இனிதே இணைந்தபுன்னகை பூக்கள்…கூடவேநறுமணமாய்வார்த்தைகள்… இனிசொல்லவும் வேண்டுமோ…!!!உள்ளங்கள் இரண்டுகாதலில் திழைக்கமன்மதன் வேலைமுடிந்தது அங்கே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.