August 28, 2022 by Gowry Mohan மயங்கி நின்ற வேளையில் புத்தம் புது மலராய்என் விழிகளை நிறைத்து சத்தமின்றி மௌனமாய்புதுக் கவிதைகள் வரைந்து உறைய வைத்துஎன்னைவசியம் செய்தாய்… மயங்கி நின்ற வேளையில் உள்ளத்தைஅள்ளிச் சென்றாய்அதைகாதலில்தள்ளிச் சென்றாய்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.