November 27, 2022 by Gowry Mohan மலரே! கண்டாங்கி சேலை கட்டிஅலுங்காமல் குலுங்காமல்அன்னம் போலஅசைந்து வந்த மலரே!என் இதயத்தை கசக்கிவிட்டாய்நீயே… கடைக் கண்ணால் வலை வீசிஇதழோரம் வசியம் வைத்துதென்றலாகதவழ்ந்து வந்த மலரே!என்னை கட்டி இழுத்துச் செல்கின்றாய்நீயே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.