March 6, 2024 by Gowry Mohan மலரே! மண்ணின் புதல்வி நீஉலகின் அழகு நீகாற்றின் காதலி நீகாதலரின் பரிசு நீதம்பதியரின் அன்பு நீவிழாக்களின் அலங்காரம் நீதெய்வத்தின் விருப்பம் நீமங்கையரின் தோழி நீமலரே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.