July 6, 2022 by Gowry Mohan மழை உனக்காக காத்திருந்துஉன் வரவில் மகிழ்ச்சி கொண்டுஆடிப் பாடி கொண்டாடநீயோஓயாதுநித்தம் வந்துதருவது தொல்லை…பருவத்தோடு வந்துஅளவோடு உறவாடிநிலைநாட்டமாட்டாயாநட்பை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.