November 4, 2022 by Gowry Mohan மழை கொள்ளையடித்த நீரைசிறை வைத்தாள்வான்மகள்மேகத்துள்…பொறுமையிழந்துபொங்கி வெடித்ததுபோராட்டம்…விண்ணதிர பொழிந்துபூமகளை வந்தடைந்ததுநீர்விடுதலை பெற்று!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.