September 12, 2025 by Gowry Mohan மின்சாரப் பூ சகியே!விலகாதே…விலகினால்நான் வீழ்ந்திடுவேன்என் துணை அல்லவா நீ… பிரியாதே…பிரிந்தால்நான் ஜடமாவேன்என் உயிரல்லவா நீ… என்னுள் ஊடுருவிஎன்னை இயக்கும்மின்சாரப் பூவே!ஒரு கணமும்என்னை விட்டுசெல்லாதேசகியே! Posted in கவிதைகள். RSS 2.0 feed.