May 25, 2022 by Gowry Mohan முதலீடு பார்வைகள் புன்னகைகள் முதலீடு செய்தேன் காதலுக்காக… வீண் போகவில்லை… காதலுடன் இதயத்தை தந்துவிட்டாள்… தென்றலாய் என்னுள்ளே நுழைந்துவிட்டாள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.