April 25, 2023 by Gowry Mohan மூழ்கித் தொலைந்துவிட்டேன் கடைக்கண்ணால் வரித்துஉந்தன்முந்தானையுடன் சேர்த்துசெருகிவிட்டாய் என்னைஉன் இடையில்… நீ அசையும்போதுஎகிறுதடிஉன் விரல்கள் தீண்டும்போதுதள்ளாடுதடிநீ நடக்கும்போதுஊஞ்சலாடுதடிஎன் இதயம்…!!! மீண்டு வர விரும்பாமல்மூழ்கிதொலைந்துவிட்டேனடிஉன்னுள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.