March 25, 2024 by Gowry Mohan மோதிய பூ மோதியது பூவெடித்ததோ பூகம்பம்!!!நிலைதடுமாறிஇதயம் படபடக்க நின்ற என்னைவிழிகளால்அழைத்துச் சென்றாள் தன் பின்னேமெல்ல மெல்லகாதல் விதைத்துவிட்டாள் என் உள்ளே…!!!இன்றும் அலைகின்றேன்அவள் பின்னேஎன் இதயத்தில் மலர்வாள்அவள் என்றே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.