September 14, 2022 by Gowry Mohan யாரறிவார்… பெண்ணே!தரையிலேஉனது விரல்கள் இடும் கோலம்அழகு…ஆனால்என் இதயத்திலேஉன் விழிகள் இடும் கோலம்பேரழகு!!!இதைஎன்னையன்றியாரறிவார்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.