March 2, 2024 by Gowry Mohan யார் நீ! உனது பார்வைகதைகள் சொல்கின்றது…உனது புன்னகைகவிதை சொல்கின்றது…உனது அழகுகாதல் சொல்கின்றது…எனது இதயம்நெருங்கச் சொல்கின்றது…என்னைதடுமாறச் செய்துதடம் மாறச் செய்கிறாயேயார் நீ!என்னைஆள வந்த தேவதைநீ தானோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.