November 4, 2022 by Gowry Mohan றோஜா வண்டினம் பசியாற இதழ்களுள் தேனேந்தி மானிடர் மனம் மகிழ இதழ்களில் அழகேந்தி காதலர் பரிமாற காதலின் சின்னமாகி கயவரை குத்தி விரட்ட முட்களை துணையாக்கி அகிலத்தை அழகாக்க மலர்களின் அரசியாகி பூமியில் பிறந்தீரோ வானவில்லாய் மலர்ந்தீரோ… Posted in கவிதைகள். RSS 2.0 feed.