March 31, 2023 by Gowry Mohan வரவில்லை… என்னைச் சுற்றி மலர்ந்திருக்கும்கோடானு கோடி பூக்களே!தெரியவில்லை அழகு…எட்டவில்லை சுகந்தம்…வருடவில்லை தென்றல்…ஏன் தெரியுமா…!!!இவற்றையெல்லாம் சுமந்து வந்துஉங்களுக்கு தரும்என்னவள்இன்னும் வரவில்லை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.