September 23, 2022 by Gowry Mohan வலி ஓயாது உன்னைப் பார்த்துவிழிகளுக்கு வலிப்பதில்லை…இடைவிடாது உன் பெயரை உச்சரித்துஇதழ்களுக்கு வலிப்பதில்லை…நிரந்தரமாக உன்னை சுமந்திருக்கும்இதயத்திற்கும் வலிப்பதில்லை…அன்பே!உனது மௌனம்என் உயிர்வரை வலிக்கிறதே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.