July 1, 2022 by Gowry Mohan வாடா மலர் ஒரு பார்வையில்மலரச் செய்தாய்…ஒரு புன்னகையில்கட்டிச் சென்றாய்…எங்கிருந்தோஎனைஆட்சி செய்யும்சூரியனே!உனது வரவுக்காய்காத்திருக்கும்வாடாமலர்நான்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.