January 24, 2023 by Gowry Mohan வான்நிலா வெண்பஞ்சுப் பொதிகள் அழகாகபுடைசூழகரும்பஞ்சுப் பொதிகள் நீர் சுமந்துஉடன் வரவைரங்கள் பதித்த நீலக் கம்பளத்தில்பவனி வருகிறாள் வெண்ணிலா…பால் ஔி வீசிவிண்ணுக்கு அரசியாய் திகழ்கிறாள்வான்நிலா… Posted in கவிதைகள். RSS 2.0 feed.