October 3, 2022 by Gowry Mohan வாய்மை நேர்மை பொய்யிலும் புரட்டிலும்வாழ்பவரைபிணியும் துன்பமும்துரத்திச் செல்லும்…நிம்மதி இழந்துபயமே வாழ்க்கையாகும்… எத்துன்பம் அணுகினாலும்அதைஎதிர்த்து வெல்லும்சக்தி தரும்முன்னேறிச் செல்லதுணிவு தந்துவழி சமைக்கும்வாய்மையும் நேர்மையுமே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.