வாழ்க்கையில்
செல்வத்தோடு நிம்மதி
இணைய
இன்பத்தோடு அமைதி
நிலவ
நிறைவோடு வெற்றி
காண
அன்பை கொடுத்து
பண்போடு பழகுங்கள்…
அறிவை வளர்த்து
நேர்மையோடு முன்னேறுங்கள்…
ஆசையை குறைத்து
திருப்தியோடு இருங்கள்…
பகையை அழித்து
நட்போடு இணையுங்கள்…
பக்தியை பெருக்கி
ஒழுக்கத்தோடு செல்லுங்கள்…