February 14, 2025 by Gowry Mohan வாழ்க்கை ஆதவன் வருவதும்பூமகள் மலர்வதும்இயற்கை வரைந்தசட்டம்… துன்பங்கள் சூழ்வதும்இன்பங்கள் தொடர்வதும்வாழ்க்கை வரைந்தவட்டம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.