March 6, 2024 by Gowry Mohan விடியலை தந்தது யார்… உதயத்திலேஉணவு சமைத்துஇதழ் விரித்துஇருக்கை அமைக்க…வண்டினங்கள் இசை பாடிவந்தமர்ந்து விருந்துண்ண…கசியும் நறுமணத்தைகாற்று சுமந்து செல்ல…கவர்ந்ததில் கதிரவன்மெல்ல மெல்ல எழுந்து வர…அழகான விடியலை தந்ததுமலர்களா கதிரவனா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.