February 18, 2023 by Gowry Mohan விஷமா… அமிர்தமா… உன்னை நினைத்துவிழிகள் மூடினேன்…நொடிப் பொழுதில்என்னுள் நிறைந்துஉயிரில் கலந்துவிட்டாய்…நீவிஷமா அமிர்தமா…!!!சிந்தனையை அழித்துவென்றது காதல்…பதில்காலத்தின் கைகளில்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.