June 2, 2022 by Gowry Mohan வீழ்வது உறுதி புறங்கூறி வீழ்த்திஅவன்மீதுதான் ஏறி உயர்பவன்நொறுங்கி வீழ்வதுஉறுதி…உடலால் அன்றிஉள்ளத்தால் தீங்கு நினைப்பவனும்இன்னல்களில் மோதிதுன்பத்தில் மூழ்குவதுஉறுதி… Posted in கவிதைகள். RSS 2.0 feed.