November 3, 2022 by Gowry Mohan வெற்றிப்படிகள் அன்பின் வடிவம்மென்மையின் இலக்கணம்பொறுமையின் சிகரம்அவளைசீண்டினால்நரகமாகும்அரவணைத்தால்சொர்க்கமாகும்வாழ்க்கை…புரிதல்விட்டுக்கொடுத்தல்இல்வாழ்க்கையின்வெற்றிப்படிகள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.