வௌ்ளரிக்காயின் இன் தோலகற்றி மெல்லிய வட்டங்களாக வெட்டவும்.
தேவையான அளவு பெரிய வெங்காயத்தையும் மெல்லிய வட்டங்களாக வெட்டவும்.
இவை இரண்டுடனும் சிறிதளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
வேலைக்கு போகும் பெண்கள் விரைவாகவும் இலகுவாகவும் செய்யக்கூடிய சலாட். தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோடை காலத்திற்கு சிறந்த side dish.