May 27, 2022 by Gowry Mohan செய்த பாவம் என்ன? உன்னைச் சுமந்தவிழிகளுள் நுழைந்துஇதயத்தில் அமர்ந்துஉயிரினில் கலந்தவளே!என் இதழ்கள்செய்த பாவம் என்ன…உன்னைச் சுமக்ககாத்திருக்கும்என் இதழ்களிடம்சொல்லிவிடுஉன் பெயரை…சுமக்கட்டும் அவைஉன் காதல்கிடைக்கும்வரை…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.