September 2021 archives
Archives
September 29, 2021 by Gowry Mohan
நெருங்க முடியாது
காதல் சொல்லதென்றலை தூது விட்டேன்புயலாகத் திரும்பியதுநிலாவை அனுப்பினேன்காணாமல் போனதுஎன்னதான் நடக்கிறது…!!!Archives
September 29, 2021 by Gowry Mohan
கல்வி
விருப்பத்தோடு கற்கும் கல்விநிலைத்து நிற்கும் உனக்குள்ளேவெறுப்போடு கற்கும் கல்விஅழிந்துவிடும் உனக்குள்ளிருந்து…Archives
September 29, 2021 by Gowry Mohan
சீதனம் வேண்டாம்
சீதனம்வேண்டாம் என்றேன்…Archives
September 25, 2021 by Gowry Mohan
இன்றைய வாழ்க்கை முறைக்கு எது சிறந்தது – கூட்டுக் குடும்பமா? தனிக் குடும்பமா?
கூட்டுக் குடும்பத்தில் நாம் மிக முக்கியமாக பாதுகாப்பை உணர முடியும். இதன் மூலம் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. எந்த ஒரு இக்கட்டான, துன்பமான தருணத்திலும் உடனடியாக உதவுவதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் அனுபவம் மிக்க பெரியவர்கள், உறவினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய நிம்மதியையும் பாதுகாப்புணர்ச்சியையும் தருகிறது.Archives
September 25, 2021 by Gowry Mohan
ஏக்கம் தீர்க்க மாட்டாயா!
உன் குரல் கேட்கும் போதெல்லாம்என் விழிகள் அலைபாயுதேசுற்றிச் சுற்றிப் பார்க்குதேஉன் முகத்தை தேடுதேஉள்ளம் வாடிப் போகுதேவிழிகள் நீரில் மிதக்குதேசட்டென்று முன்னே தோன்றிஏக்கம் தீர்க்க மாட்டாயா…Archives
September 25, 2021 by Gowry Mohan
பலனை எதிர்பாராதே
கஷ்டப்படுபவர்களுக்குசெய்யும் உதவிவிழலுக்கு இறைத்த நீரென்றுஒருபோதும் நினைக்காதே…Archives
September 25, 2021 by Gowry Mohan
மழை
இடியால் இடித்தும்மின்னலால் வெட்டியும்கண்ணீர் சிந்தாமல்இருக்கிறாயே…Archives
September 6, 2021 by Gowry Mohan
உனக்கு மட்டும் முத்தங்கள்
விடியும் பொழுதினிலேகாலை வணக்கம் கூறிஇனிதாக துயில் எழுப்பும்புள்ளினங்களே நன்றிArchives
September 6, 2021 by Gowry Mohan