October 2021 archives
Archives
October 30, 2021 by Gowry Mohan
மீண்டும் கிடைக்காது
பொன்னான நேரம் வீணாக்காதுபொறுப்புடன் எல்லோரும்பயனுற செலவழிப்போம்…இழந்துவிட்ட நேரத்தைமீண்டும் பெற முடியாது…!!!Archives
October 30, 2021 by Gowry Mohan
பூஜ்யமாகினான்…
ஒரு தலையாய் காதலித்தவன்ஈருயிர் ஓருடல் என்றவன்மூன்று எழுத்து மந்திரத்தைநாலே நாளில் புகுத்தியவன்ஐந்து திங்கள் அன்பை பொழிந்தவன்Archives
October 29, 2021 by Gowry Mohan
காதல் திருமணங்களை சொந்தங்கள் மற்றும் சமூகம் அங்கீகரிக்கின்றதா? இல்லையா?
காதல் திருமணத்தை சொந்தங்கள் மற்றும் சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதே எனது கருத்து. சாதி, மதம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் காதல் திருமணங்களில் சொந்தங்களோ சமூகமோ அக்கறைகொள்ள மாட்டார்கள். பெற்றோர்தான் குணம், குடும்பப் பின்னணி, வருமானம்/சீதனம், சீர்வரிசை என்பவை குறித்து ஆராய்ந்து ஒத்துவந்தால் அங்கீகரிப்பார்கள் இல்லாவிட்டால் எதிர்ப்பார்கள். மதம் வேறுவேறு ஆயின் பொதுவாக சமூகம் அக்கறை கொள்ளாது, ஆனால் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாதி வேறாயின் சொந்தங்களும் சமூகமும் சேர்ந்து எதிர்த்து நிற்கும். இந்த நவீன யுகத்தில் எத்தனை […]Archives
October 29, 2021 by Gowry Mohan
யாசிக்கிறேன்
நம் பார்வைகள் மோதிபின்னிப் பிணையும்தருணங்களைநேசிக்கிறேன்…Archives
October 29, 2021 by Gowry Mohan
நிம்மதி
வளரும்போதுபழகும் ஒழுக்கம்நற்பெயரைஅள்ளித் தரும்…Archives
October 29, 2021 by Gowry Mohan
ஒவ்வொரு கணமும்…
உன்னுடன் கழிக்கும்ஒவ்வொரு கணமும்உள்ளத்தில்அழியாது பொறிக்கப்படும்அழகான தருணங்கள்…Archives
October 22, 2021 by Gowry Mohan
புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே (தொடர்ச்சி)
சகோதரிகளே இதோ மேலும் சில ஆலோசனைகள்,Archives
October 22, 2021 by Gowry Mohan
அறிந்துகொண்டேன்
அறியாமல் இருந்தேன்அவளது விழிகளின் மொழியை …அறிந்துகொண்டேன்அவள் இதழ் விரித்து சிரித்தபோது…!!!Archives
October 22, 2021 by Gowry Mohan