October 2021 archives
Archives
October 18, 2021 by Gowry Mohan
பிறவிப் பயன் அடைவோம்
கடவுள் தந்த வரம் இதுகிடைத்தற்கரிய பிறவி இதுகடமைகளை செய்திடுவோம்கண்ணியமாய் இருந்திடுவோம்Archives
October 4, 2021 by Gowry Mohan
இன்றைய சமுதாய அவலங்களுக்குக் காரணம் தனி மனிதனா? அல்லது சமூகமா?
தனி மனிதர்கள் சேர்ந்த தொகுதியே சமுதாயம்.ஒரு தனி மனிதனின் தீய நவடிக்கை அவனது குடும்பத்தைப் பாதிக்கின்றது.அவனைச் சுற்றி இருப்பவர்களை அவனது வழிக்கு இழுக்கின்றது.இதனால் ஒரு குழு உருவாகி சீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.இது சமுதாயத்தையே பாதிக்கின்றது அன்றி இந்த அவலங்களுக்கு காரணம் சமுதாயம் அல்ல.Archives
October 4, 2021 by Gowry Mohan
வாராய் கண்ணா
தனியாக விட்டதென்னநியாயம் கண்ணா…பிரிந்தது போதும் தவித்தது போதும்துயரம் துடைப்பதற்குவிரைந்து வா கண்ணா…Archives
October 4, 2021 by Gowry Mohan
பறிபோனது இதயம்
சொரிந்தன மலர்கள்ஒரு கணம்உன் பார்வைஎன்மீது நிலைத்தபோது…Archives
October 4, 2021 by Gowry Mohan
சொல்ல வந்த காதல்
எழுத்துக்கள் சேர்த்து சொற்களைத் தேடிசொற்களைக் கோர்த்து வார்த்தைகளாக்கிகாத்திருந்தேன் சொல்வதற்கு…Archives
October 4, 2021 by Gowry Mohan