February 2022 archives
Archives
February 26, 2022 by Gowry Mohan
திருமணத்திற்கு செய்யும் ஆடம்பர செலவுகள் அத்தியாவசியமா? அநாவசியமா?
ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் ஒருமுறை நடக்கும் திருமண வைபவம் அவரவர் சக்திக்கேற்ப ஆடம்பரமாக நடாத்துவதில் தப்பில்லை. அந்த ஆடம்பரத்திலும் அநாவசிய செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன.Archives
February 26, 2022 by Gowry Mohan
செய்த குற்றம்தான் என்ன…
நியாயம் கேட்டோம்இருந்ததையும் இழந்தோம்…உறவுகள் உடைமைகள் இருப்பிடம் இழந்தோம்…நிம்மதி இழந்தோம்…ஓட ஓட விரட்டப்பட்டோம்நாடோடி ஆனோம்நாடு விட்டு நாடு சென்றோம்மொழி பண்பாடு கலாச்சாரம் ஒத்துவருமா!!!தலைசுற்றி முழி பிதுங்கி வாழ்கிறோம்…நிலையான வாழ்க்கைதாய்நாட்டில் கிடைப்பது எப்போ…!!!Archives
February 20, 2022 by Gowry Mohan
வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க விரும்புகின்றனர்? வெளிநாட்டு பண்பாட்டிலா? அல்லது நமது தமிழ் பண்பாடுகளின் படியா?
அநேகமான தமிழர்கள் கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பாகவே வெளிநாடு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. எனவே தமிழர் வெளிநாடுகளில் வாழவேண்டிய தேவை ஏற்படுகிறது.Archives
February 20, 2022 by Gowry Mohan
நிரந்தர சந்தோசம்
ஒன்றை ஏமாற்றிப் பெற்றால்பத்தை பறிகொடுப்பது நிச்சயம்…Archives
February 20, 2022 by Gowry Mohan
காதல்
வண்டினத்தை கவர்ந்திழுத்துதேன் சிந்தும் மலர்களே!தென்றலோடு கூடி ஆடிவாசம் வீசும் மலர்களே!என் உள்ளத்தின் நாயகனைகவரும் வழி சொல்வீர்களா…என் காதலுக்குதுணையாக வருவீர்களா…Archives
February 20, 2022 by Gowry Mohan