April 2022 archives
Archives
April 29, 2022 by Gowry Mohan
பூகம்பம்
Archives
April 29, 2022 by Gowry Mohan
மனக்கண்ணில் நீ
Archives
April 16, 2022 by Gowry Mohan
பிள்ளைகளின் எதிர்காலம் (கல்வி, வேலை, திருமணம்), அவர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா? அல்லது பெற்றோர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா?
பிள்ளைகளின் எதிர்காலம், பெற்றோரின் வழிகாட்டலில் பிள்ளைகளின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்தாகும். சில குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டலை இயற்கையாகவே ஏற்பவர்களாக இருப்பார்கள். பல குழந்தைகள் எதிர்மறையாகவே யோசிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் நண்பர்களின் இயல்புகளிலும் இது தங்கியுள்ளது. தீய உள்ளம் கொண்ட நண்பர்களை இனம் கண்டு ஆரம்பத்திலேயே அகற்றுவது பெற்றோரின் தலையாய கடமையாகும். சிறு வயதிலேயே உனக்கு இதுதான் சரி என்று அவர்களின் விருப்பத்தை ஆரம்பத்திலேயே மறுப்பதால் பிடிவாதம் தோன்றி அடம் பிடிப்பார்கள். ஆனால் […]Archives
April 16, 2022 by Gowry Mohan
வாழ்வின் அர்த்தம்
Archives
April 16, 2022 by Gowry Mohan
காத்தருளாய்…
Archives
April 14, 2022 by Gowry Mohan
வேலையா…
Archives
April 12, 2022 by Gowry Mohan
தடம் மாறிய இதயம்
“ஓம் சரவணபவ, முருகா! என்னைப் பெண் பார்க்க வருபவர் என் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். என் ஒரே தங்கையை தன் கூடப்பிறந்த தங்கையாக நினைத்து பண்போடு பழக வேண்டும். அதுவே எனக்குப் போதும். இப்படியான குணமுள்ளவர் என்றால் இவரோடு என் திருமணம் நிச்சயமாகட்டும். வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. முருகா, கருணை காட்டு. உன் சந்நிதிக்குத்தான் வருகிறோம். நல்வழி காட்டு கந்தா! ஓம் சரவணபவ”Archives
April 12, 2022 by Gowry Mohan
திருமணத்திற்குப் பின்னும் பெண்கள் (ஆண்/பெண்) நட்பை உண்மையில் தொடர்கிறார்களா? இல்லையா?
திருமணத்திற்குப் பின்னும் பெண்கள் நட்பை தொடர்கிறார்கள் என்பது எனது கருத்து. இன்று இருக்கும் நவீன வசதிகளை (handphone, email, skype) பயன்படுத்தி திருமணமானபின்னும் ஆரோக்கியமான நட்பை பேணுகிறார்கள். வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் நேரம் கிடைக்காவிட்டாலும் நல்லது கேட்டதற்கு நிச்சயமாக தொடர்பு கொண்டு பயன் பெறுகிறார்கள், மகிழ்ச்சி அடைகிறார்கள்.Archives
April 12, 2022 by Gowry Mohan