May 2022 archives
Archives
May 15, 2022 by Gowry Mohan
மனோதைரியம் ஆண் பெண் இருவரில் யாருக்கு அதிகமாக உள்ளது? ஆண்களுக்கா? பெண்களுக்கா?
ஆணை விட பெண்ணே மனோதைரியம் மிக்கவள் என்பது எனது கருத்து. இது இறைவன் கொடுத்த வரம். திருமணம் செய்து புகுந்த வீடு செல்கிறாள் பெண். அங்கே பழகப் பழகத்தான் அவர்களுடைய உண்மையான குணங்களை அறியலாம். புது உறவுகளுடன் சுமுகமான முறையில் நடந்து, எல்லோரையும் சமாளித்து வாழ வேண்டும், அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும், கணவரினதும் மற்றவர்களினதும் வெறுப்புக்குள்ளாகாது எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலப்பல விஷயங்களை எதிர்நோக்கும் மனோதைரியத்துடனே புகுந்த வீடு செல்கிறாள். புகுந்த வீட்டுக்குச் […]Archives
May 15, 2022 by Gowry Mohan
காதல் சோலை
வசியம் பூசிய விழிகள்நிறுத்திகாந்தம் பூசிய இதழ்கள்இழுத்துஇதயமாற்று சிகிச்சை செய்தபோது…Archives
May 15, 2022 by Gowry Mohan
வாழ்க்கை
Archives
May 15, 2022 by Gowry Mohan
காத்தருள்வாய் சிவனே
Archives
May 10, 2022 by Gowry Mohan
அன்றாடம் நடக்கும் அதிகமான விபத்துக்களுக்கு யார் காரணம்? பொதுமக்களின் விதிமீறல்களா? அல்லது நம் அரசாங்கத்தின் ஒழுங்கற்ற விதிமுறைகளா?
அன்றாடம் நடக்கும் வீதி விபத்துக்களுக்கு இரு பகுதியினரின் ஒழுங்கற்ற முறைகளே காரணங்களாகும் என்பது எனது கருத்து.Archives
May 10, 2022 by Gowry Mohan
மழலைச் செல்வம்
கள்ளம் கபடமில்லாமல்நிர்மலமாய்பிறக்கும் குழந்தை…Archives
May 10, 2022 by Gowry Mohan
ஓம் சரவணபவ
Archives
May 1, 2022 by Gowry Mohan
சினிமாவால் கலாச்சார சீர்கேடு உண்டாகி உள்ளதா இல்லையா?
மக்களுக்கு நல்ல தகவல்களையும் போதனைகளையும் எடுத்துச் செல்லும் ஊடகங்களுள் சினிமாவும் ஒன்று. ஆனால் இன்று சினிமாவைப் பார்த்து தடம் மாறிச் செல்கிறார்கள் இளைய தலைமுறையினர்.Archives
May 1, 2022 by Gowry Mohan