July 2022 archives
Archives
July 31, 2022 by Gowry Mohan
காதல்
உன்னை பார்த்ததும்பிறந்த புன்னகைதொற்றிக்கொண்டதோஉன் வசம்…அதில் தொலைந்துவிட்டதேஎன் மனம்…Archives
July 31, 2022 by Gowry Mohan
தனிமையே!
தனிமையே!வெறுக்கின்றேன் உன்னை…Archives
July 28, 2022 by Gowry Mohan
கோவில்களில் பாரம்பரிய பொக்கிஷங்களின் அழிவுக்கு காரணம் மக்களின் அக்கறையின்மையா அல்லது அரசாங்கத்தின் கவனக்குறைவா?
கோவில்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைள் எடுக்கவேண்டியது மக்களின் கடமையாகும்.Archives
July 28, 2022 by Gowry Mohan
வேண்டாம் ஆவேசம்
Archives
July 28, 2022 by Gowry Mohan
இயற்கையின் சீற்றம்
கோபம் கொண்டுவெளியேறினையா…அழிவைத் தரும்ஆவேசம்அவசியம் தானா…அமைதிகொள்…உன்னைஎதிர்க்கும் சக்திஎமக்கில்லை…Archives
July 28, 2022 by Gowry Mohan
புத்திசாலி
வண்ணங்கள் பூசிகவர்ச்சி உடை அணிந்துபொம்மை போல பவனி வரும்பெண்ணே!Archives
July 27, 2022 by Gowry Mohan
நாம் கொண்டாடி வரும் விழாக்களும் பண்டிகைகளும் அதன் அர்த்தத்தைத் தாங்கி இன்றும் கொண்டாடப்படுகிறதா? அல்லது இன்றைய அவசர கால நடைமுறையாலும் தொழில்நுட்பத்தாலும் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதா?
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சமுதாயம், பண்டிகை சமயம் குதூகலத்துடன் அதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டாடுவதில் பின் நிற்பதில்லை.நவீன காலத்திற்கேற்ப வழிகள் மாறினாலும் பண்டிகைக்குரிய அர்த்தம் இழக்கப்படவில்லை என்பது எனது கருத்து.Archives
July 27, 2022 by Gowry Mohan
காதல் நதி
மலரொன்றின் பயணம்மனதை தொட்டபோதுஉணர்வுகளின் உதயம்இயந்திர இதயத்தில்…Archives
July 27, 2022 by Gowry Mohan