July 2022 archives
Archives
July 13, 2022 by Gowry Mohan
மறைகின்றான் தேய்கின்றாள்
Archives
July 13, 2022 by Gowry Mohan
சிறை
விழிகளை நிறைத்த அவள்நிறைத்துவிட்டாள்உள்ளத்தை… எண்ணங்களை சிறைப்பிடித்துசுழழ விட்டாள்தன்னைச்சுற்றி…Archives
July 11, 2022 by Gowry Mohan
மருத்துவ துறையில் இன்றைய ஆங்கில மருத்துவத்தை முழுவதும் ஏற்பது சரியா அல்லது நம் பாரம்பரிய மருத்துவ முறையே இன்றைய உலகிற்கு சரியா?
ஆங்கில மருத்துவ முறையை நாம் ஏற்க்கத்தான் வேண்டும். அதேவேளை பாரம்பரிய மருத்துவ முறை மிகவும் பாதுகாப்பானது. பாரம்பரிய மருத்துவ முறைக்கு முதலிடம் கொடுத்து முடியாததற்கு ஆங்கில மருத்துவ முறையை நாடலாம் என்பது எனது கருத்தாகும்.Archives
July 11, 2022 by Gowry Mohan
சம்மதம் தந்திடு
கனவுகளில்தித்திப்பு தரும்பெண்ணே!நிஜத்தில்கசப்பை தருகிறாயே…Archives
July 11, 2022 by Gowry Mohan
நண்பர்கள்
அன்னையின் அன்பில் குளித்துதந்தையின் பாசத்தோடு வளர்ந்துவெளியுலகப் பிரவேசம்நல்வழி காட்டுமா…Archives
July 11, 2022 by Gowry Mohan
பேரழகு
கம்பீரம் ஆணுக்குநளினம் பெண்ணுக்குஅழகு…Archives
July 8, 2022 by Gowry Mohan
காதலர்களுக்கு இன்று யார் எதிரியாக உள்ளனர்! காதலர்களேவா அல்லது பெற்றோர் மற்றும் சமுதாயமா?
சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப காதலர்களோ, பெற்றோர்களோ, சமுதாயமோ காதலுக்கு எதிரியாகின்றனர்.Archives
July 8, 2022 by Gowry Mohan
கண்ணே கண்மணியே
ராஜாத்தி என் கண்மணியே!அம்மா சொல்வதைக் கேளம்மாஎங்கள் வீட்டு லக்ஷ்மியே!நல்லதைத்தான் சொல்வேன் கண்ணே!Archives
July 8, 2022 by Gowry Mohan