August 2022 archives
Archives
August 29, 2022 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 1
“ஒவ்வொரு மனிதரிடமும் ஐம்புலன்கள் என்ற பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இந்தப் புலன்களோடு இணைந்து செல்லும் மனம் என்ற திரௌபதி இருக்கிறாள். ஒவ்வொருவரிடமுமே விலங்குணர்ச்சி கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாகத் தூய அறிவாம் கண்ணபெருமானும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் வெளியிலும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ பாரதப்போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகம் உள்ள அளவும் இது நடந்துகொண்டுதான் இருக்கும்.Archives
August 29, 2022 by Gowry Mohan
நிலக்கடலை பிஸ்கட் – Peanut biscuit
கோது, தோல் நீக்கிய நிலக்கடலை பருப்பு – 200 கிராம்பட்டர் – 100 கிராம்சீனி – 400 கிராம்மா – 400 கிராம்முட்டை – 2வனிலா – 2 மேசைக்கரண்டிபேக்கிங் பௌடர் – 3 தேக்கரண்டிArchives
August 29, 2022 by Gowry Mohan
நிலக்கடலை (peanut) அல்வா
கோது, தோல் நீக்கிய நிலக்கடலை பருப்பு – 1 கப்சீனி (sugar) – 1 கப்Archives
August 28, 2022 by Gowry Mohan
மயங்கி நின்ற வேளையில்
புத்தம் புது மலராய்என் விழிகளை நிறைத்துArchives
August 28, 2022 by Gowry Mohan
கதிரவனுக்காக
தேன் சமைத்து சுகந்தம் இட்டுஇதழ்களால் மூடிகாத்திருக்கும் மலர்கள்…Archives
August 28, 2022 by Gowry Mohan
துணையாக…
அயராது விழித்துகற்றிடுவேன்ஓயாது உழைத்துமுன்னேறிடுவேன்துணையாக உந்தன் காதலிருந்தால்…Archives
August 26, 2022 by Gowry Mohan
பெற்றோர் கடமை
பிறக்கும் குழந்தைகள்உள்ளம் தூய்மை…அதை பேணிக்காப்பதுபெற்றோர் கடமை…Archives
August 26, 2022 by Gowry Mohan
சிறையில் காதல்
எனக்காகவே படைத்தானோபிரம்மன் உன்னை…உன்னுள்ளே ஒளித்து வைத்தானோஎந்தன் காதலை…Archives
August 26, 2022 by Gowry Mohan