August 2022 archives
Archives
August 12, 2022 by Gowry Mohan
பெண்ணின் சாதனை
பெண்களுக்கு பெற்றோரின்/கணவனின் ஆதரவும் ஊக்கமும் இருந்துவிட்டால் மிகுதி எல்லாம் (பாதுகாப்பு, உறுதி, துணிவு, …) தானாகவே அவளுக்கு வந்துவிடும். அதனால் அவள் உற்சாகத்துடன் தன் குடும்பத்தை சரியான முறையில் பராமரித்து தனது இலக்கை சுலபமாக அடைவதுடன் குடும்பத்தை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றிடுவாள்.Archives
August 12, 2022 by Gowry Mohan
தொடலாம்
மூளையை கசக்கிஅறிவை பயன்படுத்திசிகரத்தை தொடலாம்…Archives
August 10, 2022 by Gowry Mohan
காதல் நிலா
வெண்ணிலவின் தங்கையோஎன்காதல் நிலா…!!!Archives
August 10, 2022 by Gowry Mohan
காத்திருப்பு
தேன்துளிகள் கட்டி வைத்துகாத்திருந்தனமலர்கள்…Archives
August 10, 2022 by Gowry Mohan
மென்மையானதா???
Archives
August 6, 2022 by Gowry Mohan
நேரம்
நேரத்தோடு இணைந்து செல்கிறது எமது வாழ்க்கை.இரண்டுமே எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதுமில்லை, காத்திருப்பதுமில்லை.Archives
August 6, 2022 by Gowry Mohan
பார்த்தபோது
ஆயிரம் நிலவுகள் பொழிந்த சுகம்எனக்கு…Archives
August 6, 2022 by Gowry Mohan
வீறுநடை போட்டுவரும்புத்தாண்டே!
இயற்கையின் சீற்றங்கள்மனிதரின் போராட்டங்கள்பிரித்துச் சென்ற உறவுகளைஇணைத்து மகிழ்ந்திடு…பறித்துச் சென்ற உறவுகளைநினைந்துருகும் உயிர்களுக்குஅமைதி தந்து வளர்ந்திடு…Archives
August 6, 2022 by Gowry Mohan