May 2024 archives
Archives
May 29, 2024 by Gowry Mohan
விழித்திடு
முட்டாளாகிறாள் பெண்…காதல் பூசிய வார்த்தைகள் சிந்திகவர்ந்து காரியம் முடித்த கயவன்வேஷம் கலைத்து செல்லும்போது!!!Archives
May 25, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு1 எ3
குவியல் 1 எண்ணம் 3 நெருப்பு பஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு எனும் தீ. மனித வாழ்வோடு நெருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் உயிரோடிருக்கின்றோம் என்பதை உணர்த்தும் காரணிகளில் ஒன்று சூடு. உடல் அசாதாரண நிலையில் இருக்கும்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும் அல்லது குறையும். மனித உடலினுள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அதை உணர்த்துகிறது.Archives
May 21, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 124
நேரத்தை வீணாக்கும் போதுகடிகாரத்தை பார்ஓடுவது முள் அல்லஉன் வாழ்க்கை.Archives
May 21, 2024 by Gowry Mohan
அம்புகள்
மங்கையவள் கொண்டுவந்தாள்அம்புகள்விழிகளிலே…Archives
May 18, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு1 எ2
குவியல் 1 எண்ணம் 2 நீர் பஞ்சபூதங்களில் ஒன்று நீர். பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் நமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகிறது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கிறது.Archives
May 13, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 123
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்.Archives
May 13, 2024 by Gowry Mohan
தந்தை
அன்னையின் கருவறைக்குஉயிர் கொடுத்ததந்தையே!Archives
May 11, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் – முகவுரை
வாசித்தவற்றையும் கேட்டவற்றையும் கருத்திற்கொண்டு மனதில் தோன்றிய எண்ணங்களை ஒவ்வொன்றாக இங்கு பதிவு செய்கின்றேன். ஒவ்வொரு குவியலிலும் கிட்டத்தட்ட ஐந்து எண்ணங்கள் பதியப்படும். குவியல்களின் தலைப்புகளுக்கேற்ப எண்ணங்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு குட்டிக் கதை உதாரணமாக தந்திருக்கின்றேன். இப் பதிவுகள் வாசிப்பவர்களுக்கு ஆர்வத்துடன் விழிப்புணர்வையும் கொடுக்கும் என நம்புகின்றேன். கௌரிமோகன். 08.05.2024. குவியல் 1 குவியல் 1 இல் பஞ்சபூதங்கள் எப்படி எமக்கு துணையாக இருக்கின்றன எனவும் அவற்றினால் புவி வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் […]Archives
May 6, 2024 by Gowry Mohan