June 2024 archives
Archives
June 25, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 129
“உங்களை விட துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறையப்பேர் இருப்பதைக் கண் திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும்.” *****Archives
June 25, 2024 by Gowry Mohan
உழைப்பு
நிறைந்த செல்வம்குடும்பத்தில் சிக்கல்மனதில் குழப்பம்ஓய்வில்லா உழைப்பின் ஊதியம்…Archives
June 22, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு2 எ2
குவியல் 2 எண்ணம் 2 ஆறுவது சினம் மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளுள் ஒன்று கோபம். கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனது மனதையும் உடலையும் அது பாதிப்பதுடன் அறிவையும் மழுங்கடிக்கச் செய்கிறது. முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் கோபம் அத்துடன் தணியாவிடின் அது வாய் மூலம் மனதை புண்படுத்தும் தகாத வார்த்தைகளாகவோ அல்லது மூர்க்கத்தனமான நடத்தைகள் மூலமாகவோ வெளிப்படுகிறது.Archives
June 19, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 128
“தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.” *****Archives
June 19, 2024 by Gowry Mohan
சிக்கிடுவாயா…
தினம்வாசலில் கோலமிடுகின்றேன்உனக்காகவே…Archives
June 15, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு2 எ1
குவியல் 2 மானுடன் சிறப்பாக வாழ்வதற்கும் பிறவிப் பயனை அடைவதற்கும் உடல், உள ஆரோக்கியம் தேவை. மன ஆரோக்கியத்திற்கு நீதி நூல்கள் வழிகாட்டுகின்றன. பாடசாலைகளில் சிறிய வகுப்பிலிருந்தே நீதி நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீதி நூல்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் பல மனனப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இந் நடவடிக்கைகள் மூலம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் நன்னெறிகள் கடத்தப்படுகின்றன. இவற்றை அறிந்துகொள்வதோடு நிறுத்தாமல் செயலிலும் கடைப்பிடித்தால்தான் அதன் பயனை முழுமையாக நாம் அனுபவிக்கலாம். நீதி […]Archives
June 12, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 127
சுடச்சுட உணவு இருந்தால்தாத்தா அதிகம் சாப்பிடுவார் அம்மா உணவு பரிமாறினால்அப்பா அதிகம் சாப்பிடுவார் தூக்கி வைத்துக்கொண்டுஉணவு ஊட்டினால்தங்கை அதிகம் உண்ணுவாள் தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்தம்பி அதிகம் சாப்பிடுவான் சமைத்தது மீதமானால் மட்டுமேஅம்மா அதிகம் சாப்பிடுவாள்! உண்மைதானே. *****Archives
June 12, 2024 by Gowry Mohan
தோழிகள்
நீ தந்த வசந்தம்என்னை விட்டுஉன்னோடு சென்றுவிட்டது…Archives
June 8, 2024 by Gowry Mohan