October 2024 archives
Archives
October 26, 2024 by Gowry Mohan
கண்டுகொண்டேன்
உனதுஉள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பில்கலந்திருப்பதைகண்டேன்…Archives
October 21, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ 2
குவியல் 5 எண்ணம் 2 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை தவறுகள் செய்வது மனித இயல்பு. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், தவறு என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்பவர்களும் இருக்கிறார்கள். தாங்கள் செய்யும் தவறுகளை உணராமல் அடுத்தவர்களின் தவறுகளை பார்த்து குறை கூறுவதிலேயே குறியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.Archives
October 18, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 143
ஒரு பறவை உயிருடன் இருக்கும்பொழுதுஎறும்பை சாப்பிடுகிறது பறவை இறந்தபின்பு எறும்புஅதனை சாப்பிடுகிறது இதன் மூலம் அறிந்து கொள்வது நேரமும், சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம். *****Archives
October 18, 2024 by Gowry Mohan
பொழிந்திடு
காத்திருந்து பார்த்திருந்துவறட்சியானதுமண் மட்டுமல்லவிழிகளும் தான்…Archives
October 12, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ1
குவியல் 5 முகவுரை வையகத்தில் எப்படி வாழவேண்டும் என்று எளிய முறையில் கூறும் நீதி நூல்கள் எல்லோர் மனதிலும் பதியப்படவேண்டியவை. இவை கூறும் கருத்துக்களை படித்து அறிவது மட்டுமன்றி வாழ்வில் கடைப்பிடிக்கவும் பழகினோமேயானால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நீதிநூல்களில் கொன்றைவேந்தனும் ஒன்றாகும்.. நீதியை நிலைநிறுத்தும் கொன்றைவேந்தனில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கிறேன். குவயல் 5 எண்ணம் 1 கிட்டாதாயின் வெட்டென மற மனம் ஒரு […]Archives
October 8, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 142
“ஐந்து வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும். வாழ்க்கையை அழகுடன் வாழுங்கள்.” *****Archives
October 8, 2024 by Gowry Mohan
இயற்கை
அமைதியில் அழகைப் பார்த்து ரசிக்கின்றேன்கோபத்தில் சீற்றம் கண்டு மலைக்கின்றேன்கொட்டிக்கிடக்கும் அதிசயம் நினைத்து வியக்கின்றேன்மறைந்திருக்கும் இரகசியம் தேடி தவிக்கின்றேன்புரியாத புதிராய் இருக்கும் அன்னையே!உன்னைபணிகின்றேன்ஆராதிக்கின்றேன்காதலிக்கின்றேன்!!!Archives
October 2, 2024 by Gowry Mohan