January 2025 archives
Archives
January 11, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 151
“உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்ஏன் என்றால் வேறு எவராலும்உங்கள் கால்களைகொண்டு நடக்க முடியாது.” *****Archives
January 11, 2025 by Gowry Mohan
தமிழ்மொழியின் சிறப்பு
நம் எண்ணங்களை தெரிவிக்கவும் பிறரது எண்ணங்களை தெரிந்துகொள்ளவும் மொழி உதவுகிறது. ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.Archives
January 6, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ1
குவியல் 7 ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது […]Archives
January 1, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 150
“உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும்.பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.” *****Archives
January 1, 2025 by Gowry Mohan