February 2025 archives
Archives
February 28, 2025 by Gowry Mohan
அசையாது ஓர் அணுவும்
காலையில் மென்மையாய் அணைத்துஇதம் தருகின்றாய்மதியம் இறுக அணைத்துவாடச் செய்கின்றாய்மாலையில் அணைப்பை தளர்த்திமறைந்து போகின்றாய்மறவாமல் மறுநாள் காலையில்மீண்டும் வருகின்றாய்…Archives
February 21, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ4
குவியல் 7 எண்ணம் 4 பிறர் துன்பம் கண்டு மகிழ்தல் பிறரை துன்பப்படுத்தி மகிழ்வதும் பிறரது துன்பத்தைப் பார்த்து மகிழ்வதும் ஒருவித மனநோய் ஆகும். இவர்களை ஆங்கிலத்தில் sadists எனக் கூறுவர். அந்த நோயை தாங்களே அனுபவித்தோ அல்லது உணர்ந்தோதான் குணப்படுத்த முடியும். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்ற முதுமொழி கூறுவது போல நாம் பிறருக்குச் செய்வது சுவரில் அடித்த பந்துபோல திரும்பி எம்மை வந்தடையும். நல்லது செய்தாலோ நினைத்தாலோ எமக்கும் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தாலோ […]Archives
February 14, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 153
“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.” ***** “வீழ்வது அவமானம் அல்ல.வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.” *****Archives
February 14, 2025 by Gowry Mohan
வாழ்க்கை
ஆதவன் வருவதும்பூமகள் மலர்வதும்இயற்கை வரைந்தசட்டம்…Archives
February 10, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ3
குவியல் 7 எண்ணம் 3 சுயநலம் சுயநலம் என்பது தன்னை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்களைப் புரிவதும் சிந்திப்பதும் பேசுவதுமாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் முக்கியம் என்ற மனநிலையில் செயற்படுவது, உணவு, உடை, பொருட்கள் என்பவற்றை தானே முதலில் தெரிவுசெய்வது, அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்வுகளை தெரிந்து கொண்டும் அவர்களைக் கொண்டு வேலை செய்விப்பது, தனது தேவைகளை திருப்தியாகப் பூர்த்தி செய்து மற்றவர்களின் தேவைகளைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது என்பவை சுயநலமாக நடத்தல் […]Archives
February 4, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 152
“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.” *****Archives
February 4, 2025 by Gowry Mohan