March 2025 archives
Archives
March 31, 2025 by Gowry Mohan
இதமான தருணம்
குளிரும் நிலவாகமின்னும் தாரகையாகதவழும் தென்றலாகஅழகு மலராகமயக்கும் தேவதையாகஆளும் அரசியாகஎன்னுள் நீ!!!Archives
March 25, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 156
“வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில்தான் புதைந்து கிடக்கிறது.பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில்தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது.” ***** “நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையை காப்பாற்றுவது.” *****Archives
March 25, 2025 by Gowry Mohan
பழமொழிகள்
முன்னோரின் அனுபவக் குறிப்புக்கள் பழமொழிகளாகும். பழமொழியை முதுமொழி என்றும் சொல்வர்.Archives
March 19, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ6
குவியல் 7 எண்ணம் 6 வாக்கு மீறல் எதற்காவது நாம் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் அதை மீறுதல் கூடாது. அவர் பெரியவராக இருந்தாலும் சிறு பிள்ளையாக இருந்தாலும் அச்செயல் அவர்கள் மனதை நோகச் செய்துவிடும். எம்மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவோம். வாக்குறுதி கொடுக்குமுன் அதை செயற்படுத்த முடியுமா எனச் சிந்தித்துப் பார்த்தல் அவசியமாகும். எம்மால் முடியாத விஷயங்களுக்கு வாக்குக் கொடுக்கக் கூடாது. அவசிய தேவைக்காக சிந்தித்துப் பாராது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வாக்குக் கொடுத்து […]Archives
March 14, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 155
“இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம், ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை.” ***** “நாக்கு ஒரு தீ.ஆக்கவும் அழிக்கவும் வல்லது.கவனமாகப் பயன்படுத்துங்கள்.” *****Archives
March 14, 2025 by Gowry Mohan
கடைக்கண் பார்வை
தடுமாறச் செய்துதடம் மாறச் செய்கின்றதுஉன்கடைக்கண் பார்வை…Archives
March 6, 2025 by Gowry Mohan