“குடும்பத்திலும் சரி அலுவலத்திலும் சரி உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். * அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதை விடுங்கள். * எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள். * நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். * உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், […]
இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் மிக அழகிய தீவு இலங்கை ஆகும். வணிகத்திற்கு புகழ் பெற்ற இலங்கைத்தீவை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கைப்பற்றி இறுதியில் ஆங்கிலேயர் கைப்பற்றி அதன் வளங்களையும் மக்களையும் அடிமைப்படுத்தினர்.