May 2025 archives
Archives
May 24, 2025 by Gowry Mohan
அழகாய் பதிந்ததே…
மந்திரத்தால்கட்டி வைத்தாயோஉன்னை பார்த்ததும்அசைய மறுக்கின்றனவேவிழிகள்…Archives
May 17, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 161
“ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர். இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .Archives
May 17, 2025 by Gowry Mohan
மே தினம்
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.Archives
May 10, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 160
“ ஒரு ஏழை ஒருவன் துறவியைப் பார்க்கச் சென்றான்.அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை.என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் நல்ல வசதியுடன் வாழ ஒரு வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.Archives
May 10, 2025 by Gowry Mohan